Monday, June 21, 2010
உன் எண்ணங்கள்.....
நீ மலர்ந்தது எனக்காக
என் தேகத்தில்
குருதியாக அசைபவளே
என் உதிரம் கூட
உன் பெயதைத்தான் உச்செரிக்கிறது
இதை நம்ப முடியுமா
உன்னால்
காதலி ப்ளீஸ் என்னை காதலி
என் தேகத்தில்
குருதியாக அசைபவளே
என் உதிரம் கூட
உன் பெயதைத்தான் உச்செரிக்கிறது
இதை நம்ப முடியுமா
உன்னால்
காதலி ப்ளீஸ் என்னை காதலி
Sunday, June 13, 2010
மீண்டும் துடிக்கும் இதயம்...
உறங்கும் விழிகள்
உறங்காத இதயம்
உனை பார்க்க துடிக்கும்
கண்களுக்கு
பாதை தெரியாது
உனை நினைத்து
துடிக்கும்
இதயத்திற்கு திசை தெரியாது
துடிக்கும் என் இதயம்
நின்று போகலாம் ஆனால்“
நின்ற என்இதயம் மீண்டும் உனை நினைத்து
துடிக்கும்
நீ என் அருகில் இருந்தால்..................
அப்புகுட்டி
உறங்காத இதயம்
உனை பார்க்க துடிக்கும்
கண்களுக்கு
பாதை தெரியாது
உனை நினைத்து
துடிக்கும்
இதயத்திற்கு திசை தெரியாது
துடிக்கும் என் இதயம்
நின்று போகலாம் ஆனால்“
நின்ற என்இதயம் மீண்டும் உனை நினைத்து
துடிக்கும்
நீ என் அருகில் இருந்தால்..................
அப்புகுட்டி
நண்பனே!
நண்பனே!
வேசி வீட்டுக்குச் சென்று
டீப்லைட்டை
அணைப்பதை விட
கைம் பெண் வீட்டுக்குச் சென்று
சிறு விளக்கை ஏற்று!
உண் வாழ்க்கை
துளிர் விடும்
நின்மதியாய்
வேசி வீட்டுக்குச் சென்று
டீப்லைட்டை
அணைப்பதை விட
கைம் பெண் வீட்டுக்குச் சென்று
சிறு விளக்கை ஏற்று!
உண் வாழ்க்கை
துளிர் விடும்
நின்மதியாய்
ஈகரைக்கு சிவா மீது காதல்!
வண்டுக்கு மலர் மீது காதல்
வானுக்கு நிலவு மீது காதல்
கடலுக்கு அலை மீது காதல்
கன்னிக்கு கற்பு மீது காதல்
மலருக்கு மணம் மீது காதல்
மழைக்கு மண் மீது காதல்
இரவுக்கு பகல் மீது காதல்
இருளுக்கு சுடர் மீது காதல்
நதிக்கு கடல் மீது காதல்
உயிருக்கு உடல் மீது காதல்
நந்திதாக்கு தமிழ் மீது காதல்
சிவாக்கு ஈகரை மீது காதல்
ஈகரைக்கு சிவா மீது காதல்
கலை நிலாவுக்கு கவிதை மீது காதல்
கவிதைக்கு ஆதிரா மீதும் கலை மீதும் காதல்
எனக்கு உங்கள் அனைவரின் மீது காதல்
என்றும் அன்புடன்
அப்புகுட்டி
வானுக்கு நிலவு மீது காதல்
கடலுக்கு அலை மீது காதல்
கன்னிக்கு கற்பு மீது காதல்
மலருக்கு மணம் மீது காதல்
மழைக்கு மண் மீது காதல்
இரவுக்கு பகல் மீது காதல்
இருளுக்கு சுடர் மீது காதல்
நதிக்கு கடல் மீது காதல்
உயிருக்கு உடல் மீது காதல்
நந்திதாக்கு தமிழ் மீது காதல்
சிவாக்கு ஈகரை மீது காதல்
ஈகரைக்கு சிவா மீது காதல்
கலை நிலாவுக்கு கவிதை மீது காதல்
கவிதைக்கு ஆதிரா மீதும் கலை மீதும் காதல்
எனக்கு உங்கள் அனைவரின் மீது காதல்
என்றும் அன்புடன்
அப்புகுட்டி
உன் நினைவு மட்டும்.
நீ என்னை விட்டுச் சென்றாலும்
உன் நினைவை விட்டு சென்றிருக்கிறாய்
அது போதும்
என் வாழ்க்கைக்கு.....
உன் நினைவை விட்டு சென்றிருக்கிறாய்
அது போதும்
என் வாழ்க்கைக்கு.....
காதலைப் பற்றி....
காதலர்கள் தோற்கலாம்
ஆனால் காதல்
தோற்காது
காதல் இதயத்தில்
பூத்துக்குலுங்கும்
புது வித உறவு.......
ஆனால் காதல்
தோற்காது
காதல் இதயத்தில்
பூத்துக்குலுங்கும்
புது வித உறவு.......
அப்புவிற்கான கலை நிலாவின் கவிதை...
கவலை எதற்கு ?
கலையான உருவமிருக்க
கற்பனை வளமிருக்க,
களங்கமில்லா உள்ளமிருக்க
கவிதைகளும் தோல்கொடுக்க,
கவலை எதற்கு தோழா ?
கண்களுக்குள் சூரியன் இருக்க
கைகளுக்குள் சக்திருக்க
சாதிக்க துடிக்கும் மனமும், குணமுமிருக்க,
சாந்தமான முகமுமிருக்க,
வாழ்த்துச் சொல்லும் நல் எண்ணமிருக்க,
வீட்டிலோ, மனைவியும் ,மகளுமிருக்க,
வளர்பிறையாய் உன் வாழ்வு இருக்க ,
கலக்கம் ஏனோ ?கவலை ஏனோ ?
கைகொடுக்க இதோ நாங்கள் இருக்க
கவலை மறுக்க ,மறக்க இந்த கவிதை இருக்க,
கண்கலங்காதே என் தோழா .
கவலையை தொலைத்திடு தோழா .
சிரித்திடு தோழா ,சிந்தனை தந்திடு தோழா.
சிகரமாய் வளர்ந்திடு என் தோழா .
கலையான உருவமிருக்க
கற்பனை வளமிருக்க,
களங்கமில்லா உள்ளமிருக்க
கவிதைகளும் தோல்கொடுக்க,
கவலை எதற்கு தோழா ?
கண்களுக்குள் சூரியன் இருக்க
கைகளுக்குள் சக்திருக்க
சாதிக்க துடிக்கும் மனமும், குணமுமிருக்க,
சாந்தமான முகமுமிருக்க,
வாழ்த்துச் சொல்லும் நல் எண்ணமிருக்க,
வீட்டிலோ, மனைவியும் ,மகளுமிருக்க,
வளர்பிறையாய் உன் வாழ்வு இருக்க ,
கலக்கம் ஏனோ ?கவலை ஏனோ ?
கைகொடுக்க இதோ நாங்கள் இருக்க
கவலை மறுக்க ,மறக்க இந்த கவிதை இருக்க,
கண்கலங்காதே என் தோழா .
கவலையை தொலைத்திடு தோழா .
சிரித்திடு தோழா ,சிந்தனை தந்திடு தோழா.
சிகரமாய் வளர்ந்திடு என் தோழா .
உன் அன்பைப் பெற காத்திருப்பேனடி...
என் விழி கொண்டு
பார்த்திருந்தால் மறந்திருப்பேனடி
உன் முகத்தை.....
இதயக் கண் கொண்டு
பார்த்ததினால்
பதித்திட்டேனடி என் நெஞ்சில்
உன் உருவத்தை.
நான் காணும் கனவெல்லாம்
தோற்றுதடி உன் முகத்தை
என் கனவில் நீ வருவதனால்
வளர்த்து விட்டேனடி
கற்பனையை
வருவதென்றால் சொல்லிவிடு
காத்திருப்பேனடி
பல கோடி ஜென்மங்கள்.
பார்த்திருந்தால் மறந்திருப்பேனடி
உன் முகத்தை.....
இதயக் கண் கொண்டு
பார்த்ததினால்
பதித்திட்டேனடி என் நெஞ்சில்
உன் உருவத்தை.
நான் காணும் கனவெல்லாம்
தோற்றுதடி உன் முகத்தை
என் கனவில் நீ வருவதனால்
வளர்த்து விட்டேனடி
கற்பனையை
வருவதென்றால் சொல்லிவிடு
காத்திருப்பேனடி
பல கோடி ஜென்மங்கள்.
தாய் பற்றி நான் எழுதிய கவிதைக்கு கிடைத்த பாராட்டுக்கள்.
கலை அண்ணன்..

வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன்.
அப்பு... பொறுமையாக உங்கள் அனைத்து வரிகளையும் வாசித்தேன்...
அவற்றில் அலங்காரமில்லை... சொல்நயம் இல்லை... வார்த்தை ஜாலம் இல்லை..ஆனால்....
தன் தாயைநினைந்து உருகும் ஓர் உன்னத மகனைக் காண்கிறேன்,,,
உஙகளைப்பற்றி நான் எழுதிய கவிதையில் அப்புவை ஈன்ற மணிவயிறு என்று குறித்திருந்தேன்... அது வெறும் வார்த்தை விளையாட்டு இல்லை.. என் மனதாற உங்களைப் போன்ற மகவைப்பெற்ற அந்த உன்னதத்தாயை வணங்கி எழுதிய வரி தான் அது,,,
இன்று உங்கள் மனம் முழுக்க நிறைந்து இருக்கும் அந்த அற்புதத்தாய்க்கு நீங்கள் பொழிந்த இந்த மலர்கள் என்னைக் கண்பனிக்கச் செய்துவிட்டது..
பெற்றால் அப்புவைப்போல ஒரு மகனைப்பெறவேண்டும்... இல்லை என்றால் மலடியாய் இருக்கவேண்டும் என்று உரக்கச்சொல்லத்தோன்றுகிறது..
என் தாயை இந்த நேரத்தில் நினைவு கூர்கிறேன்... உருவம் எனக்கு அறியவில்லை என்றாலும் என் தாயும் உங்கள் தாய் போலத்தான் இருந்திருக்கவேண்டும் என மனதாற நினைக்கிற்து...
அந்த தாய்க்கு --- உங்கள் தாயெனில் எனக்கும் தாய் தானே.. என் வணக்கத்தைத் தெரியப்படுத்துஙக்ள் ... என்றும் குறையாத வளம் பெற்று நீங்கள் வாழ எல்லாம் வல்ல அந்த இறையை வேண்டுகிறேன்..
அவற்றில் அலங்காரமில்லை... சொல்நயம் இல்லை... வார்த்தை ஜாலம் இல்லை..ஆனால்....
தன் தாயைநினைந்து உருகும் ஓர் உன்னத மகனைக் காண்கிறேன்,,,
உஙகளைப்பற்றி நான் எழுதிய கவிதையில் அப்புவை ஈன்ற மணிவயிறு என்று குறித்திருந்தேன்... அது வெறும் வார்த்தை விளையாட்டு இல்லை.. என் மனதாற உங்களைப் போன்ற மகவைப்பெற்ற அந்த உன்னதத்தாயை வணங்கி எழுதிய வரி தான் அது,,,
இன்று உங்கள் மனம் முழுக்க நிறைந்து இருக்கும் அந்த அற்புதத்தாய்க்கு நீங்கள் பொழிந்த இந்த மலர்கள் என்னைக் கண்பனிக்கச் செய்துவிட்டது..
பெற்றால் அப்புவைப்போல ஒரு மகனைப்பெறவேண்டும்... இல்லை என்றால் மலடியாய் இருக்கவேண்டும் என்று உரக்கச்சொல்லத்தோன்றுகிறது..
என் தாயை இந்த நேரத்தில் நினைவு கூர்கிறேன்... உருவம் எனக்கு அறியவில்லை என்றாலும் என் தாயும் உங்கள் தாய் போலத்தான் இருந்திருக்கவேண்டும் என மனதாற நினைக்கிற்து...
அந்த தாய்க்கு --- உங்கள் தாயெனில் எனக்கும் தாய் தானே.. என் வணக்கத்தைத் தெரியப்படுத்துஙக்ள் ... என்றும் குறையாத வளம் பெற்று நீங்கள் வாழ எல்லாம் வல்ல அந்த இறையை வேண்டுகிறேன்..
ஆதிரா மேடம்....
அப்பு அழகான கவிஞர் நீங்கள்.. கவிஞர் மட்டும் இல்ல அழகான மென்மையான உள்ளம் கொண்ட மனிதர் நீங்கள்...பாசமான பிள்ளையும் நீங்கள்... உங்கள் நட்பு எனக்குப் பெருமையாக இருக்கிறது... இன்னும் இன்னும் உங்களுடனான நட்பு தொடரும் வரம் வேண்டும் மனதுடன்...பெருமையாக...
பாலன் அண்ணன்
பலநாடுகளில் (இலங்கை, இந்தியா உள்ளிட்ட) இன்று அன்னையர் தினம் இன்றைய இனிய நாளில் உங்கள் கவிதை அம்மாவைப் பற்றிக் காணக் கிடைத்ததில் மகிழ்ச்சி,
மன்றத்திலுள்ள அன்னையர்கள் அனைவரிற்கும் அன்னையர் தின வாழ்த்துகள்
மன்றத்திலுள்ள அன்னையர்கள் அனைவரிற்கும் அன்னையர் தின வாழ்த்துகள்
சரவணன்.
வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன்.
ஹாசிம்
ஆனந்தக்கண்ணீர் வருகிறது நண்பா தாயை பிரிந்து தவிக்கும் எமக்கு வரிகள்தான் ஆறுதலாகிப்போனது 
ஹனி
அப்பு உங்கள் தாய்க்கு நீங்கள் பாடிய கவிதைகள் அனைத்தும் அருமை அப்பு
மனம் நெகிழ்கிறது.
மனம் நெகிழ்கிறது.
அனைவரும் என் அன்பு நன்றிகள் அன்பு உறவுகளே
என்றும் உங்கள் அன்பில் வாழும்
அன்பு அப்புகுட்டி.
என் அன்புத் தாயை எண்ணி வரைந்த வரிகள்...
உலகிற்கு என்னை அறிமுகப்படுத்த
ஈர் ஐந்து மாதங்கள் உன்
கஸ்டங்கள் பொறுத்து
உன் மகன் எனக்காக கரு வறையில்.
சொகுசான இடம் தந்து
என்னை உலகிற்கு அறிமுகம் செய்த
என் தாயே உன் புகழ் பாட ஓரிரு வரிகள்
போதாது.
ஈர் ஐந்து மாதங்கள் உன்
கஸ்டங்கள் பொறுத்து
உன் மகன் எனக்காக கரு வறையில்.
சொகுசான இடம் தந்து
என்னை உலகிற்கு அறிமுகம் செய்த
என் தாயே உன் புகழ் பாட ஓரிரு வரிகள்
போதாது.
என் அன்புத் தாயே
உன் மகன் நலம் பெற
அன்று உன் சரீரத்தை
உன் குருதியை பாலாய் தந்தாய்.
இன்று உன் மகன் நலம் பெற
முள்ளைத் திண்று சதையை தந்து
உன் மகன் நலம் காத்தாயே என்
அன்புத்தாயெ உன்னைப் பற்றி ஏழுத
ஓரிரு வரிகள் போதாது
உன் மகன் நலம் பெற
அன்று உன் சரீரத்தை
உன் குருதியை பாலாய் தந்தாய்.
இன்று உன் மகன் நலம் பெற
முள்ளைத் திண்று சதையை தந்து
உன் மகன் நலம் காத்தாயே என்
அன்புத்தாயெ உன்னைப் பற்றி ஏழுத
ஓரிரு வரிகள் போதாது
என் அன்புத்தாயே!
உன் மகன் நான் நோயின்
பிடியில் சிக்கிய போது
மருந்தாகவும் தாதியாகவும்
என் கஸ்டங்களை தனதாக்கிக்கொண்ட
என் அருமைத் தாயே
உன் புகழ் பாட ஓரிரு வரிகள் போதாது
உன் மகன் நான் நோயின்
பிடியில் சிக்கிய போது
மருந்தாகவும் தாதியாகவும்
என் கஸ்டங்களை தனதாக்கிக்கொண்ட
என் அருமைத் தாயே
உன் புகழ் பாட ஓரிரு வரிகள் போதாது
என் அன்புத்தாயே!
நான் கஸ்டங்களில்
சோர்ந்து நிண்ற போது
ஆறுதல் என்னும்
ஊக்க மருந்து கொடுத்த
என் அருமைத்தாயே
உன் புகழ் பாட எனக்கு
ஓரிரு வரிகள் போதாது.
நான் கஸ்டங்களில்
சோர்ந்து நிண்ற போது
ஆறுதல் என்னும்
ஊக்க மருந்து கொடுத்த
என் அருமைத்தாயே
உன் புகழ் பாட எனக்கு
ஓரிரு வரிகள் போதாது.
என் அன்புத்தாயே!
ஏழை மகன் நான்
உழைத்துக் கழைத்து நின்ற
போது
என் தோழ் தட்டி என் நெற்றி
வியர்வை துடைத்து
என் பசியாற்றிய என்
அன்புத்தாயே உன் புகழ் பாட
ஓரிரு வரிகள் போதாது.
என் அன்புத்தாயே!



ஏழை மகன் நான்
உழைத்துக் கழைத்து நின்ற
போது
என் தோழ் தட்டி என் நெற்றி
வியர்வை துடைத்து
என் பசியாற்றிய என்
அன்புத்தாயே உன் புகழ் பாட
ஓரிரு வரிகள் போதாது.
என் அன்புத்தாயே!
தலைவியின் காதல் பார்வை!
தங்கத் தலைவியின்
காதல் பார்வையில் மயங்கிய தலைவன்
காலமெல்லாம்
தலைவியின் காலடியில்
கிடக்காமல்
தமிழுக்காக தன்னை
அர்ப்பனித்த தங்கத்தலைவனின்
புகழ் பாட வயசு பத்தாது
என்றும் உங்கள்
பொது சேவை இன்னும்
தமிழ் மக்களுக்கு
சேர்ந்த வண்ணம்.
Subscribe to:
Posts (Atom)