Wednesday, June 9, 2010

என் சந்தேகம்

சந்தேகம்
ஒரு வியாதி என்றனர்
ஆனால்
என்னால் சந்தேகப்படாமல்
இருக்க முடியலயே
தோற்றுடுவேனோ என்ற
பயம்

நிச்சியம் நீ
சந்தேகப்படு
நீ ஏமாற்றப்பட மாட்டாய்

மனித வாழ்கையில் சந்தேகம்
இருக்கலாம் ஆனால் சந்தேகமே
வாழ்க்கையாகிடக் கூடாது.
அப்புகுட்டி.

No comments:

Post a Comment